Login

Lost your password?
Don't have an account? Sign Up

அசைவத்தின் தலைநகரம் மதுரை – “MADURAI” NON VEG HEAVEN – MSF

Contact us to Add Your Business

அசைவத்தின் தலைநகரம் மதுரை
எங்களது உணவுத்தேடல் பயணதில் நாங்கள் மதுரையின் உணவுகளையும், அதை அன்போடு பரிமாறுபவர்களையும் கண்டு பிரம்மித்தோம்…, நாங்கள் பதிவு செய்த மதுரையின் சில அசைவ உணவுகளின் தொகுப்புப்பதிவு இது.
——-
Rani vilas
6/621, Madurai road,
near checkanurai bus stand
checkanurani , Madurai.

———-
பனைமரத்து பிரியாணி கடை
Mahalipatti, Balarengapuram, Madurai, Tamil Nadu 625001
————–
Vadakku Maasi Konar Soup Kadai,
Madurai Main, Madurai,
Tamil Nadu – 625001.
Near krishnan Kovil.

——————-
Suganya Biriyani Kadai,
Aruppukottai Main Rd, South Gate, Periyar, Madurai Main, Madurai, Tamil Nadu 625001

———–
Madurai Patti Kadai
Address: Back Side, 144 Keelavaithiyanathapuram, Kamarajar St, Thikathir, Madurai, Tamil Nadu 625018

———-

Click Here to Add Your Business

https://www.nonveg.shop

39 comments

  1. madras street food

    அசைவத்தின் தலைநகரம் மதுரை
    எங்களது உணவுத்தேடல் பயணதில் நாங்கள் மதுரையின் உணவுகளையும், அதை அன்போடு பரிமாறுபவர்களையும் கண்டு பிரம்மித்தோம்…, நாங்கள் பதிவு செய்த மதுரையின் சில அசைவ உணவுகளின் தொகுப்புப்பதிவு இது.
    ——-
    Rani vilas
    6/621, Madurai road,
    near checkanurai bus stand
    checkanurani , Madurai.
    https://goo.gl/maps/WwXmWizgVHgBeQCW8
    ———-
    பனைமரத்து பிரியாணி கடை
    Mahalipatti, Balarengapuram, Madurai, Tamil Nadu 625001
    ————–
    Vadakku Maasi Konar Soup Kadai,
    Madurai Main, Madurai,
    Tamil Nadu – 625001.
    Near krishnan Kovil.
    https://maps.app.goo.gl/DQseAy3rBsS9dzbUA
    ——————-
    Suganya Biriyani Kadai,
    Aruppukottai Main Rd, South Gate, Periyar, Madurai Main, Madurai, Tamil Nadu 625001
    https://goo.gl/maps/dX53BCEdBWtTPZsp8
    ———–
    Madurai Patti Kadai
    Address: Back Side, 144 Keelavaithiyanathapuram, Kamarajar St, Thikathir, Madurai, Tamil Nadu 625018
    https://goo.gl/maps/CT1XH4rKsJfRnZDr5
    ———-

    1. Mohamed Asik

      Bro மதுரை மொட்டகோபுரம் செட்டிநாடு மெஸ் always my favourite , chettinadu mess ah Vida Vera best Kadai soldradhu konjam kastam dhan

  2. Sundaram

    வக்காலி சைவம்,அசைவம் எதுவானாலும் சரி மதுரைதான்.ருசிச்சு சாப்பிட மதுரைல எந்தக் கடையா இருந்தாலும் சரி.

  3. Mani MaNi

    மதுரை தமிழ் உலகத்துல எந்த மூலையில் போய் பேசுனாலும் கரெக்ட்டா கண்டுபிடிச்சிரலாம்

  4. En veetu samayal

    ஒரு body part ஐயும் விடுறதில போல மதுரை னாலே எல்லாமே அதிரடி
    சாப்பாடு மட்டும் விதி விலக்கா

  5. Harrys Hari

    கடவுளுக்கே கல்யாணம் பன்னி உலகம் மெச்ச விருந்து வைக்கிறவைங்க யா நாங்க!??
    சைவம் அசைவம் னு மதுரைக்குள்ள எங்கிட்டு திரும்புனாலும் ருசி தான்??
    விருந்தோம்பலுக்கு விருது வாங்குனுவைங்களும் நாங்க தான்!??

    இப்ப வரைக்கும் வீட்ல இருக்க சின்ன பிள்ளைகளுக்கு அப்பா மாருங்க சாக்லேட், கேக்கு னு வாங்கிட்டு போக மாட்டாக!
    போன் பன்னி புரோட்டா வாங்கிட்டு வரேன் டா னு தான் சொல்லுவாங்க!???
    அப்படி இருக்கும் எங்க மதுரை புரோட்டா!…..

    ஆமாங்க! நாங்க மதுரக்காரைங்க????

  6. Vasu Kannan

    Madurai Mannum Manasum Epothum Sutham Thanga ??❤️❤️?? Madurai karanga Pasathilayum sapatulayum Ennaikume Kurai Vaika Maatanga ???? love ❤️ from Trichy

  7. அ.செல்லமுத்து மேலூர்

    Madras பேர் வைத்து மதுரை புகழ் பேசிய உங்கள் பதிவு சிறப்பு

  8. Karthik Keyan

    மதுரை உணவகங்களில் முதலில் பார்ப்பது சேவை .இரண்டாவதாக தான் இலாபம்

    1. Karthik Keyan

      சென்னையில் முதலில் இலாபம் தான் பார்ப்பார்கள் சேவை எல்லாம் அப்புறம் தான்

  9. jaganyavasan P

    பாசுமதி பிரியாணி லாம் பிரியாணி யே கிடையாது அது மதுரைல எங்க வெரையெங்கேயுமே செல்லுபடியாகாது..!!!!

  10. royal rakesh r

    நம்ம கேகுறா விதம் பதிலுக்கு ஆவுக 1 கு 2 ஆ பரிமருற பண்பாடு வேற எங்கும் பார்க முடியாது…. ரொம்ப pasakaraainga!!!!

  11. madhusudhanan ms

    அதனாலதான் Coronavirus பத்தி கூட கவலப்படாம, ஞாயிறு ஆனா கறி வாங்க line கட்டி நிப்பாய்ங்க!!?? Coronavirus உசிர உறிஞ்சாலும் பரவாயில்ல, போற உசிறு நல்லி எலும்பு ? உறிஞ்சிகிட்டே போகட்டும்பாய்ங்க!!!?

  12. annamalai arumugam

    பார்க்கும்போதே பசிக்குது, மதுரை உணவு மனதுக்கு விருந்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE