- 
	
உங்களுக்காக மண்மணம் கமழும் நமது பாரம்பரிய சுவை மிக்க உணவுகளை பரிமாற நங்கள் காத்திருக்கிறோம். நம் முன்னோர்ககள் தங்கள் உடல் நலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும், பொடிவகைகளை இடித்தும், மசாலாக்களை அம்மி ஆட்டுக்கல்லில் அரைத்தும், உணவிற்கு பயன்படுத்தினார்கள். செக்கில் இடித்து ஆட்டிய எண்ணெய் வகைகளையே உணவிற்கு பயன்படுத்தினார்கள். அலுமினிய பாத்திரங்களை தவிர்த்து, இரும்பு மற்றும் மண்சட்டிகளை உபயோகித்தார்கள். இதனாலேயே ஓவ்வொரு உணவும் வித்தியாசமான சுவையுடன் இருக்கும். உணவில் உள்ள அணைத்து சத்துக்களும் உடம்பில் சேரும். என்றும் மருத்துவரை நாடாமல் ஆரோக்கியமாக இருந்தனர். காலமற்றமும், நகரவாழ்கையும் நமது பாரம்பரிய Read more...
 


